வைகுண்ட ஏகாதசி சிறப்பு பெற்ற ஸ்ரீரங்கம்

வைகுண்ட ஏகாதசி சிறப்பு பெற்ற ஸ்ரீரங்கம்:
காவிரி ஆறு சூழ அமையப்பெற்ற திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தின் முந்தைய பத்து நாள் ‘பகல் பத்து’ என்றும், அடுத்த பத்து நாள் ‘இராப்பத்து’ என்றும் மிக விமர்சையாக விழாவாக கொண்டாடப்படுகிறது.

திருவரங்கத்தைப் போல திருமலை திருப்பதியிலும் மிகச் சிறப்பாக இந்த விழா கொண்டாடப்படுகின்றது.

வைகுண்ட ஏகாதசி எப்போது?

























டிசம்பர் 27, 2019வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக பகல் பத்தின் முதல் நாள் 2019 டிசம்பர் 27ம் தேதி தொடங்குகிறது.
டிசம்பர் 27, 2019வைகுண்ட ஏகாதசி விழாவின் தொடக்கமாக பகல் பத்தின் முதல் நாள் 2019 டிசம்பர் 27ம் தேதி தொடங்குகிறது.
ஜனவரி 6வைகுண்ட சொர்க்க வாசல் 2020 ஜனவரி 6ஆம் தேதி 4.45 மணிக்கு திறக்கப்படுகிறது.
அன்றிலிருந்து இராப்பத்து முதல் நாள் தொடங்குகிறது.
 

 

 


 


ஜனவரி 15, 2020இராப்பத்து நாளின் 10ஆம் நாள்
ஜனவரி 16, 2020நம்மாழ்வார் மோட்சம் அடைந்த நாளாக கொண்டாடப்படுகின்றது.